தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/பரந்த மனம் வேண்டும்

பரந்த மனம் வேண்டும்

பரந்த மனம் வேண்டும்


ADDED : நவ 20, 2014 12:11 PM

Google News

ADDED : நவ 20, 2014 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லையற்ற ஆற்றலும், தூய்மையும் உனக்குள்ளேயே நிறைந்து இருக்கிறது.

* ஒவ்வொரு மனிதனும் தனக்கென தனி லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

* தன்னை நெறிப்படுத்தி வாழ்பவனே, உலகத்தையும் சரியான பாதையில் செலுத்தும் தகுதி படைத்தவனாகிறான்.

* பரந்த இந்த உலகம் போல எப்போதும் உன் மனதையும் விரிவுபடுத்திக் கொள்.

* மனிதன் எப்போதும் தாழ்ந்த உண்மையில் இருந்தே, மேலான உண்மைக்கு பயணம் செய்கிறான்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us